Monthly Archives: June 2012

ரெயில் பயணம்

இன்று மைசூரில் இருந்து திருச்சி- ரயில் பயணம். முன் பதிவில்லா பொதுப்பெட்டி. நான் பார்த்தது பலவகையான மனிதர்கள். ஒரு இருக்கைக்காக பல சண்டைகள், அந்த சண்டையை சமாதானபடுத்த முயல்பவர்கள், வேடிக்கை பார்ப்பவர்கள், அதை பார்த்து பயப்படும் குழந்தைகள். இடம் பிடிப்பதற்காக பிள்ளையை ஜன்னல் வழியாக உள்ளே எறியும் பெற்றோர். இடம் கிடைக்காமல் நடை பாதையிலே அமர்பவர்கள். … Continue reading

Posted in Uncategorized | Leave a comment